Hypothek

Wenn Sie Fragen zu der oben genannten Anwendung haben, besuchen Sie bitte unsere Kontaktseite und wenden Sie sich an die dortige Kontaktnummer, um Ihre Fragen zu klären.

மேலே உள்ள விண்ணப்பம் தொடர்பாக ஏதாவது கேழ்விகள் இருந்தால், எமது தொடர்புகள் பக்கத்திற்க்கு சென்று அங்கே இருக்கும் தொடர்பு இலக்கத்தோடு தொடர்புகொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவும்.

வீட்டுக்கடன் பெற‌ விரும்புவோர் எமக்கு அனுப்பவேண்டிய ஆவணங்கள்.- UNTERLAGEN

  • அடையாள அட்டை பிரதி - AUSWEIS / ID
  • கடைசி மாத சம்பளப்பற்றுச்சீட்டு - LOHNABRECHNUNGEN
  • வருட சம்பள விபரம் - LONAUSWEIS
  • மருத்துவக்காப்புறுதி பிரதி - KRANKENKASENPOLICE
  • ஆயுட்க்காப்புறுதி பொலிசி பிரதி – LEBENSVERSICHERUNG POLICE
  • முற்கட்டணம் வைத்திருக்கும் வங்கிச் சாண்றிதழ். EIGENMITEL BESTÄTIGUNG
  • திவால் அலுவலகச் சாண்றிதழ். - BETREIBUNGSAUSUCH
  • வாங்க இருக்கும் வீட்டின் விபரப் பத்திரங்கள். KAUFDOCUMENTE
  • ஏற்கனவே வீடோ சொத்துக்களோ சுவிசில் இருக்குமாயின் அதன் விபரங்கள். HYPOTHEKVERTRAG, KAUFVRTRAG, PLÄNE
  • ஏதாவது வங்கிக்கடன் இருப்பின் அதன் ஒப்பந்தப் பிரதி. KREDITVERTRAG